திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

இரவு — அதிகாரம் 106

பொருட்பால் · ஒழிபு இயல்

Begging வறுமைக்குக் கைகொடுப்போர்

குறள்கள்

  1. குறள் 1051 — இரக்க இரத்தக்கார்க் காணிற் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று
  2. குறள் 1052 — இன்ப மொருவர்க் கிரத்த லிரந்தவை துன்பம் முறாஅ வரின்
  3. குறள் 1053 — கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமே ரேஎ ருடைத்து
  4. குறள் 1054 — இரத்தலு மீதலே போலுங் கரத்தல் கனவிலுந் தேற்றாதார் மாட்டு
  5. குறள் 1055 — கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது
  6. குறள் 1056 — கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும்
  7. குறள் 1057 — இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளு ளுவப்ப துடைத்து
  8. குறள் 1058 — இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று
  9. குறள் 1059 — ஈவார்கண் என்னுண்டாந் தோற்ற மிரந்துகோண் மேவாரில் லாத கடை
  10. குறள் 1060 — இரப்பான் வெகுளாமை வேண்டு நிரப்பிடும்பை தானேயுஞ் சாலுங் கரி
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural