குறள் 1058 — இரவு
பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு
குறள்
இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
பொருள்
கேட்டுப் பெறுபவர் இல்லை என்றால் உலக இயக்கம் மரப்பொம்மை இயக்கம் போன்றதே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு
இரப்பாரை யில்லாயி னீர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று
கேட்டுப் பெறுபவர் இல்லை என்றால் உலக இயக்கம் மரப்பொம்மை இயக்கம் போன்றதே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen