திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1057 — இரவு

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு

குறள்

இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளு ளுவப்ப துடைத்து

பொருள்

இகழ்ந்துபழியாமல் கொடுப்பவரைக் கண்டால் உள்ளம் உள்ளுக்குள் மகிழும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural