திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1056 — இரவு

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு

குறள்

கரப்பிடும்பை யில்லாரைக் காணி னிரப்பிடும்பை
யெல்லா மொருங்கு கெடும்

பொருள்

மறையாமல் கொடுப்பவரைக் கண்டபோதே, வறுமை யெல்லாம் ஒழிந்துவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural