குறள் 1055 — இரவு
பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு
குறள்
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது
பொருள்
கேட்டுப் பெறுபவர் உலகில் இருப்பது, மறையாமல் கொடுப்பவர் இருப்பதாலேயே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு
கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது
கேட்டுப் பெறுபவர் உலகில் இருப்பது, மறையாமல் கொடுப்பவர் இருப்பதாலேயே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen