குறள் 1054 — இரவு
பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு
குறள்
இரத்தலு மீதலே போலுங் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு
பொருள்
இல்லை என்று சொல்லுதலை அறியாதவரிடம் கேட்டுப் பெறுவதும் கொடுப்பது போன்றதே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு
இரத்தலு மீதலே போலுங் கரத்தல்
கனவிலுந் தேற்றாதார் மாட்டு
இல்லை என்று சொல்லுதலை அறியாதவரிடம் கேட்டுப் பெறுவதும் கொடுப்பது போன்றதே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen