திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1053 — இரவு

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு

குறள்

கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின்
றிரப்புமே ரேஎ ருடைத்து

பொருள்

மறையாமல் கொடுப்பவர் முன்னே நின்று கேட்டுப் பெறுவதும் ஓர் அழகேயாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural