திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1052 — இரவு

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு

குறள்

இன்ப மொருவர்க் கிரத்த லிரந்தவை
துன்பம் முறாஅ வரின்

பொருள்

கேட்டுப் பெறுதலும் இன்பமே; கேட்டவை தடை யில்லாமல் கிடைக்கும் என்றால்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural