திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1051 — இரவு

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு

குறள்

இரக்க இரத்தக்கார்க் காணிற் கரப்பின்
அவர்பழி தம்பழி யன்று

பொருள்

கேட்டுப் பெறத்தக்கவரிடம் கேட்டுப் பெறுக. அவர் மறுத்தால் அவர்பழியே; கேட்டவர் பழியன்று.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural