குறள் 1050 — நல்குரவு
பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு
குறள்
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்குங் காடிக்குங் கூற்று
பொருள்
உண்ணவும் வகையில்லார் பற்றற்ற துறவு கொள்ளாமை உப்புக்கும் கஞ்சிக்கும் கேடாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்குங் காடிக்குங் கூற்று
உண்ணவும் வகையில்லார் பற்றற்ற துறவு கொள்ளாமை உப்புக்கும் கஞ்சிக்கும் கேடாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen