திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1049 — நல்குரவு

பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு

குறள்

நெருப்பினுள் துஞ்சலு மாகு நிரப்பினுள்
யாதொன்றுங் கண்பா டரிது

பொருள்

தீக்குள் உறங்கினாலும் உறங்கலாம் ஆனால் வறுமைக்குள் கண்மூடலும் முடியாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural