திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1048 — நல்குரவு

பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு

குறள்

இன்றும் வருவது கொல்லோ நெருநலுங்
கொன்றது போலு நிரப்பு

பொருள்

கொன்றதுபோல் நேற்றுவந்த வறுமை இன்றும் வந்துவிடவே செய்யுமோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural