குறள் 1047 — நல்குரவு
பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு
குறள்
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்
பொருள்
நேர்மையொடு பொருந்தாத வறுமையடைந்தால் பெற்றதாயும் அவனை அயலாக நினைப்பாள்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு
அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்
நேர்மையொடு பொருந்தாத வறுமையடைந்தால் பெற்றதாயும் அவனை அயலாக நினைப்பாள்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen