குறள் 1046 — நல்குரவு
பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு
குறள்
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
பொருள்
நல்லதை நன்றாக உணர்ந்து சொன்னாலும் வறியவர் சொல் சிறப்புறாது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினு நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
நல்லதை நன்றாக உணர்ந்து சொன்னாலும் வறியவர் சொல் சிறப்புறாது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen