திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1045 — நல்குரவு

பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு

குறள்

நல்குரவு வென்னு மிடும்பையுட் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்

பொருள்

வறுமைத்துயருள் பல்வேறு துயர்களும் சென்று சென்று தங்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural