குறள் 1044 — நல்குரவு
பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு
குறள்
இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
சொல்பிறக்குஞ் சோர்வு தரும்
பொருள்
வறுமை, நற்குடிப் பிறப்பாளரிடத்தும் இழிசொல் சொல்லும் தளர்வை உண்டாக்கும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு
இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
சொல்பிறக்குஞ் சோர்வு தரும்
வறுமை, நற்குடிப் பிறப்பாளரிடத்தும் இழிசொல் சொல்லும் தளர்வை உண்டாக்கும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen