திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1043 — நல்குரவு

பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு

குறள்

தொல் வரவும் தோலும் கெடுக்கும், தொகையாக-
நல்குரவு என்னும் நசை

பொருள்

தொடராக வரும் வறுமை, குடும்பப் பழமை பெருமை ஆகியவற்றைக் கெடுக்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural