குறள் 1042 — நல்குரவு
பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு
குறள்
இன்மை யெனவொரு பாவி மறுமையும்
இம்மையும் மின்றி விடும்
பொருள்
வறுமை என்னும் பாவி உயிருள்ள அளவும் கெடுப்பான். இறந்த பின்னரும் குடி கெடுப்பான்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு
இன்மை யெனவொரு பாவி மறுமையும்
இம்மையும் மின்றி விடும்
வறுமை என்னும் பாவி உயிருள்ள அளவும் கெடுப்பான். இறந்த பின்னரும் குடி கெடுப்பான்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen