திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1041 — நல்குரவு

பொருட்பால் · ஒழிபு இயல் · நல்குரவு

குறள்

இன்மையி னின்னாத தியாதெனி னின்மையின்
இன்மையே யின்னா தது.

பொருள்

வறுமையிலும் கொடியது எது என்றால் அவ் வறுமைக் கொடுமையே கொடுமையாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural