குறள் 1040 — உழவு
பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு
குறள்
இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
பொருள்
வளமான நிலமிருந்தும் எதுவும் 'இல்லை' என்றிருக்கும் சோம்பேறியைக் கண்டு நிலமகளே சிரிப்பாள்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு
இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
வளமான நிலமிருந்தும் எதுவும் 'இல்லை' என்றிருக்கும் சோம்பேறியைக் கண்டு நிலமகளே சிரிப்பாள்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen