குறள் 1039 — உழவு
பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு
குறள்
செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்
தில்லாளி னூடி விடும்
பொருள்
நிலத்தைப் பாராமல் உழவன் இருந்தால் அது, கணவன் முகம் பாரா மனைவிபோல் வாட்டமுறும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு
செல்லான் கிழவ னிருப்பின் நிலம்புலந்
தில்லாளி னூடி விடும்
நிலத்தைப் பாராமல் உழவன் இருந்தால் அது, கணவன் முகம் பாரா மனைவிபோல் வாட்டமுறும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen