திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1038 — உழவு

பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு

குறள்

ஏரினும் நன்றா மெருவிடுதல் கட்டபின்
நீரினு நன்றதன் காப்பு

பொருள்

உழுவதிலும் எருவிடலும் களைஎடுத்தலும் நீர்விடலும் காவல் காத்தலும் சிறப்பாக வேண்டுவன.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural