திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1037 — உழவு

பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு

குறள்

தொடிப்புழுதி கஃசா உணக்கிற் பிடித்தெருவும்
வேண்டாமற் சான்று படும்

பொருள்

ஒரு பங்கு கால்பங்காக, உழவு மண் உலர்ந்தால் எரு இல்லாமலே நல்ல விளைவு தரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural