திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1036 — உழவு

பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு

குறள்

உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை

பொருள்

உழவர் ஓய்ந்தால், பற்றற்றேம் என்னும் துறவியர்க்கும் வாழ்வு நடவாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural