குறள் 1035 — உழவு
பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு
குறள்
இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்
பொருள்
வஞ்சமில்லாமல் உழுதுவாழ்பவர் பிறரிடம் ஒன்றைக் கேளார்; கேட்டவர்க்கும் இல்லை என்னாது தருவார்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · உழவு
இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்
வஞ்சமில்லாமல் உழுதுவாழ்பவர் பிறரிடம் ஒன்றைக் கேளார்; கேட்டவர்க்கும் இல்லை என்னாது தருவார்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen