திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1059 — இரவு

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு

குறள்

ஈவார்கண் என்னுண்டாந் தோற்ற மிரந்துகோண்
மேவாரில் லாத கடை

பொருள்

கேட்டுப் பெறுவார் இல்லாதபோது கொடுப்பவர்க்கு என்னதான் பெருமை உண்டு?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural