திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1060 — இரவு

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு

குறள்

இரப்பான் வெகுளாமை வேண்டு நிரப்பிடும்பை
தானேயுஞ் சாலுங் கரி

பொருள்

கெஞ்சிக் கேட்பவன் வெகுளக் கூடாது. அதற்கு அவன் வறுமையே தக்க சான்று.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural