குறள் 1061 — இரவு அச்சம்
பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு அச்சம்
குறள்
கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்
பொருள்
மறையாமல் கொடுப்பவரிடத்தும் கேளா திருத்தல் கோடி பெருமையாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு அச்சம்
கரவா துவந்தீயுங் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி யுறும்
மறையாமல் கொடுப்பவரிடத்தும் கேளா திருத்தல் கோடி பெருமையாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen