திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1062 — இரவு அச்சம்

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு அச்சம்

குறள்

இரந்தும் முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக வுலகியற்றி யான்

பொருள்

பிச்சை எடுத்தும் வாழவேண்டும் எனத்தக்க நிலையில் அமைந்த ஆட்சி ஒழியுமாக.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural