திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1063 — இரவு அச்சம்

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு அச்சம்

குறள்

இன்மை யிடும்பை யிரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

பொருள்

வறுமை கொடுமையானது; அதனைப் பிச்சையால் மாற்றுவோம் என்பது கொடுமையினும் கொடுமை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural