திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1064 — இரவு அச்சம்

பொருட்பால் · ஒழிபு இயல் · இரவு அச்சம்

குறள்

இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே இடனில்லாக்
காலும் மிரவொல்லாச் சால்பு

பொருள்

வறுமையிலும் கையேந்தாத பெருமைத்தன்மை உலக அளவிலும் விரிந்ததாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural