திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

செங்கோன்மை — அதிகாரம் 55

பொருட்பால் · அரசு இயல்

The Unswerving Scepter செங்கோன்மை ஆட்சி தர்மம்

குறள்கள்

  1. குறள் 541 — ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந் தேர்ந்துசெய் வஃதே முறை
  2. குறள் 542 — வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன் கோனோக்கி வாழுங் குடி
  3. குறள் 543 — அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய் நின்றது மன்னவன் கோல்
  4. குறள் 544 — குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன னடிதழீஇ நிற்கு முலகு
  5. குறள் 545 — இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட பெயலும் விளையுளுந் தொக்கு
  6. குறள் 546 — வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலது கோடா னெனின்
  7. குறள் 547 — இறைகாக்கும் வையக மெல்லா மவனை முறைகாக்கும் முட்டாச் செயின்
  8. குறள் 548 — எண்பதத்தா னாடி முறைசெய்யா மன்னவன் றண்பதத்தாற் றானே கெடும்
  9. குறள் 549 — குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல் வடுவன்று வேந்தன் றொழில்
  10. குறள் 550 — கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனோடு நேர்
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural