குறள் 541 — செங்கோன்மை
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
குறள்
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் வஃதே முறை
பொருள்
ஒரு பக்கம் சாராமல் ஆராய்ந்து எவரிடத்தும் நடுவு நிலையுடன் செய்யப்படுவதே செங்கோல் ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் வஃதே முறை
ஒரு பக்கம் சாராமல் ஆராய்ந்து எவரிடத்தும் நடுவு நிலையுடன் செய்யப்படுவதே செங்கோல் ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen