குறள் 542 — செங்கோன்மை
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
குறள்
வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி
பொருள்
உலகம் வான் மழையை நோக்கியே வாழும்; அதுபோல் குடிமக்கள், ஆட்சியை நோக்கியே வாழ்வர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி
உலகம் வான் மழையை நோக்கியே வாழும்; அதுபோல் குடிமக்கள், ஆட்சியை நோக்கியே வாழ்வர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen