திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 543 — செங்கோன்மை

பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை

குறள்

அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்

பொருள்

அருளாளர் நூலுக்கும், அறநெறிக்கும் அடிப்படையாய் அமைந்தது ஆட்சியே யாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural