குறள் 544 — செங்கோன்மை
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
குறள்
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன
னடிதழீஇ நிற்கு முலகு
பொருள்
குடிமக்களைத் தழுவி ஆளும் தலைவனின், அடியைத் தழுவி உலகமக்கள் வாழ்வர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன
னடிதழீஇ நிற்கு முலகு
குடிமக்களைத் தழுவி ஆளும் தலைவனின், அடியைத் தழுவி உலகமக்கள் வாழ்வர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen