குறள் 545 — செங்கோன்மை
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
குறள்
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு
பொருள்
முறை தவறாமல் ஆட்சி நடத்தும் தலைவனின் நாட்டில் மழையும் விளைவும் கூடியமையும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு
முறை தவறாமல் ஆட்சி நடத்தும் தலைவனின் நாட்டில் மழையும் விளைவும் கூடியமையும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen