திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 546 — செங்கோன்மை

பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை

குறள்

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலது கோடா னெனின்

பொருள்

ஆள்வோன் ஆட்சி தவறற்றது என்றால், அவன் படையால் அன்றி ஆட்சியே வெற்றி தந்துவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural