திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 547 — செங்கோன்மை

பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை

குறள்

இறைகாக்கும் வையக மெல்லா மவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்

பொருள்

நாட்டைக் காப்பவன் ஆள்பவனே; அவன் அதனைத் தவறின்றிக்காத்தால் அதுவே அவனைக் காக்கும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural