குறள் 548 — செங்கோன்மை
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
குறள்
எண்பதத்தா னாடி முறைசெய்யா மன்னவன்
றண்பதத்தாற் றானே கெடும்
பொருள்
எளிமையாக இருந்து ஆய்ந்து ஆட்சி செய்யாதவன் இரங்கத்தக்க தன்மையால் தானே கெட்டுப் போவான்
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
எண்பதத்தா னாடி முறைசெய்யா மன்னவன்
றண்பதத்தாற் றானே கெடும்
எளிமையாக இருந்து ஆய்ந்து ஆட்சி செய்யாதவன் இரங்கத்தக்க தன்மையால் தானே கெட்டுப் போவான்
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen