குறள் 549 — செங்கோன்மை
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
குறள்
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்
பொருள்
குடிகளைத் துயரில்லாமல் காத்து, குற்றமுண்டாயின் தண்டித்தல் குற்றமில்லை; ஆட்சிமுறையாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்
குடிகளைத் துயரில்லாமல் காத்து, குற்றமுண்டாயின் தண்டித்தல் குற்றமில்லை; ஆட்சிமுறையாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen