குறள் 550 — செங்கோன்மை
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
குறள்
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்
பொருள்
கொடியவர்களைக் கொலை வகையால் தண்டித்தல், பயன் பயிர்க்கு உண்டாகிய களையை வெட்டுவது போன்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · செங்கோன்மை
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனோடு நேர்
கொடியவர்களைக் கொலை வகையால் தண்டித்தல், பயன் பயிர்க்கு உண்டாகிய களையை வெட்டுவது போன்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen