குறள் 551 — கொடுங்கோன்மை
பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை
குறள்
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேல்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து
பொருள்
துன்புறுத்துதலைக் கைக் கொண்டு முறை கேடு செய்யும் ஆட்சி, கொலைத் தொழிற் கொடியரினும் கொடியது ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே யலைமேல்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து
துன்புறுத்துதலைக் கைக் கொண்டு முறை கேடு செய்யும் ஆட்சி, கொலைத் தொழிற் கொடியரினும் கொடியது ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen