திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 552 — கொடுங்கோன்மை

பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை

குறள்

வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
கோலொடு நின்றா னிரவு

பொருள்

ஆளும் அதிகாரம் உடையவன் முறைகேடாக வரி வாங்கல் கொள்ளையன் வழிப்பறி செய்வது போன்றதாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural