குறள் 553 — கொடுங்கோன்மை
பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை
குறள்
நாடொறு நாடி முறைசெய்யா மன்னவ
னாடொறு நாடு கெடும்
பொருள்
ஒவ்வொரு நாளும் எண்ணி நல்லதைச் செய்யாத ஆட்சியனின் ஆட்சியில் நாடு, நாள்தோறும் கேடு அடையும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை
நாடொறு நாடி முறைசெய்யா மன்னவ
னாடொறு நாடு கெடும்
ஒவ்வொரு நாளும் எண்ணி நல்லதைச் செய்யாத ஆட்சியனின் ஆட்சியில் நாடு, நாள்தோறும் கேடு அடையும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen