திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 554 — கொடுங்கோன்மை

பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை

குறள்

கூழும் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச்
சூழாது செய்யு மரசு

பொருள்

முறை தவறும் அரசு தன் உணவு முதலாம் வருவாயையும், மக்கள் நல்லெண்ணத்தையும் இழந்து விடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural