குறள் 555 — கொடுங்கோன்மை
பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை
குறள்
அல்ல்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
பொருள்
மக்கள் துன்புற்று அதனைப் பொறுக்கமுடியாமல் விடும் கண்ணீர் அரசையே அழிக்கும் படையாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை
அல்ல்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
மக்கள் துன்புற்று அதனைப் பொறுக்கமுடியாமல் விடும் கண்ணீர் அரசையே அழிக்கும் படையாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen