திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 556 — கொடுங்கோன்மை

பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை

குறள்

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேல்
மன்னாவா மன்னர்க் கொளி

பொருள்

ஆட்சிக்கு நிலைபேறு செம்மையே ஆகும்; அச் செம்மை இல்லை எனில் ஆட்சிக்குப் புகழ் உண்டாகாது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural