குறள் 557 — கொடுங்கோன்மை
பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை
குறள்
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு
பொருள்
ஆட்சியரின் இரக்கமில்லாமை, மழை இல்லாமையால் உலகுக்கு ஏற்படும் துன்பம் போல் துன்பமாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு
ஆட்சியரின் இரக்கமில்லாமை, மழை இல்லாமையால் உலகுக்கு ஏற்படும் துன்பம் போல் துன்பமாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen