குறள் 558 — கொடுங்கோன்மை
பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை
குறள்
இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்
பொருள்
செம்மையில்லாத ஆட்சியின் கீழ்ப்படும் போது, செல்வ முடைமை வறுமையிலும் துன்பம் தருவதாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அரசு இயல் · கொடுங்கோன்மை
இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்
செம்மையில்லாத ஆட்சியின் கீழ்ப்படும் போது, செல்வ முடைமை வறுமையிலும் துன்பம் தருவதாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen